ஆறுமுகநாவலர் குருபூசைத்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மேற்பிரிவு கட்டுரைப் போட்டியில் கலைப்பிரிவு மாணவன் ஜெ.பிறேம்நாத் இரண்டாம் இடத்தைப் பெற்று 5000/- பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார்.
ஏனைய போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.







