News & Events
அனுமதி அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது
க.பொ.த உயர்தரப்பிரிவு (2026) இல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வானது இன்று (03.08.2026) தப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கினர். மாணவர்களை வாழ்த்தி அனுமதி அட்டைகளை அதிபர் வழங்கி வைத்தார். பரீட்சைக்கு தோற்றுகின்ற மணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளை பெற்று வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைந்து கொள்ள கல்லூரிச்சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கல்லூரியின் நிறுவுனர் தின நிகழ்வு
கல்லூரியின் நிறுவுனர் தின நிகழ்வு இன்று (01.08.2026) இடம்பெற்றது. அந்நிகழ்வின் பதிவுகள்.
- Published in News
கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் (23.04.2026)
கல்லூரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் 23.04.2026 அனறு இடம் பெற்றது.
லியோ கழகம் ( 2026) உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வின்(21.04.2026) பதிவுகள்
லியோ கழகம் ( 2026) உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வின் பதிவுகள் நிகழ்வில் 36 மணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுனர் S.T.S. சந்திரகுமார் கலந்துகொண்டார்.
- Published in Achievement, Clubs, News
வீதிப் பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் அதனை மீறுவதால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
வீதிப் பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் அதனை மீறுவதால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் நடைபயணம் 2026.04.09 ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பாடசாலை அதிபரின் வழிகாட்டலின் கீழ், முகிழ்நிலை ஆசிரியர்களினால் (Internship Teachers) சிறப்பாக நடாத்தப்பட்டது.
- Published in Achievement, News, School
வடக்கின் பெரும் போர் எனும் துடுப்பாட்டப்போட்டியில் வெற்றி பெற்ற எமது வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று 11.03.2026) காலை இடம்பெற்றது.
- Published in Achievement, News, Sports
வடக்கின் பெரும்போர் எனும் மாபெரும் துடுப்பாட்ட போட்டியில் எமது கல்லூரி வெற்றி பெற்றுள்ளது(07.03.2026)
- Published in Achievement, News, Sports














