தெருவெளி நாடகம்
சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நடை பவனியில் பொலித்தின் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தெருவெளி நாடகம் எமது கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது. நாடகத்திற்கான நெறியாழ்கையினை கல்லூரியின் நாடக ஆசிரியர் த.அருள்குமரன் மேற்கொண்டிருந்தார். பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்லூரி சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகள்
டான் ரீவி செற்சமரில் சிறந்த விவாதியாக எமது மாணவர்கள் தெரிவு
2025 டான்ரீவி சொற்சமர் நிகழ்வில் பங்குபற்றிய எமது கல்லூரி மாணவர்கள் தமது திறமையினை வெளிப்படுத்தி சிறந்த விவாதிக்கான பட்டிமன்ற ராஜா மற்றும் பாரதி பாஸ்கரனின் சொற்சமர் தொகை 5000/= பணப்பரிசிலினை பெற்றுக்கொண்டனர் யதோட்சயன் மற்றும் சந்தோஸ் சர்மா மேற்படி பரிசினை பொற்றுக்கொண்டனர் இவர்களுக்கும் விவாத மன்ற பொறுப்பாசிரியர் நவநீத கிருஸ்னன் ஆசிரியருக்கும் கல்லூரிச்சமூகம் சார்பான நல் வாழ்த்துகள்
Recent Activities(March 6th to May 31st 2025)
- Published in Acadamic, Achievement, News, School
22 ND LIMITED (50) OVERS ENCOUNTER – 2025 JAFFNA CENTRAL COLLEGE VS ST. JOHN’S COLLEGE, JAFFNA (05/04/2025)
- Published in Achievement, News, Sports






