யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கேகாலை Kegalu வித்தியாலயத்திற்கும் இடையில் SLSCA ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தது .
Sunday, 11 February 2024
by jcc
இப்போட்டிகள் 08. 02.2024, 09.02.2024 திகதிகளில் கேகாலை KV மைதானத்தில் நடைபெற்றது. போட்டி விதிகளின்படி JCC முதல் இன்னிங்ஸ் ஏழு புள்ளிகளைப் பெற்றது. JCC அணி முதல் இன்னிங்ஸ்சில் 58.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது துடுப்பாட்டத்தில் R.நியூட்டன் 142 ரண்களையும் S.சிமில்டன் 60 ரண்களையும். A.அபிசேக் 41 ரண்களையும் S.அனுசாந்த் 23 ரண்களையும் பெற்றுக் கொடுத்தனர் கேகாலை KV முதல் இனிங்கில் 85. 5 ஓவர்களில் சகல விக்கெட் களையும் இழந்து
- Published in Achievement, News, School, Sports



