எமது கல்லூரியின் மாதிரி தோட்டத்தின் 24.09.2025 அன்றைய அறுவடையின் பதிவுகள்..
எமது கல்லூரி நிரோசன் ஆசிரியர், கதாகரன் ஆசிரியர் களின் வழிகாட்டலில் இம்மாதிரி தோட்டம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


"Central's Flag must never be lowered"
(+94) 21 222 2184
Email: jcentraloffice@gmail.com
Jaffna Central College
Jaffna, 40000, Northern Province, Sri Lanka