சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நடை பவனியில் பொலித்தின் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தெருவெளி நாடகம் எமது கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது.
நாடகத்திற்கான நெறியாழ்கையினை கல்லூரியின் நாடக ஆசிரியர் த.அருள்குமரன் மேற்கொண்டிருந்தார்.
பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்லூரி சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகள்











