Covid-19 நோய் நிலைகளின் காரணமாக கல்வி முன்னெடுத்தல் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் பாடசாலை தொடர்ந்தும் செயற்படவேண்டிய தேவைபாட்டில் உள்ளது. இவை தொடர்பான திட்டமிடல்களை ஆசிரியர்களினதும் , மாணவர்களினதும் ஒத்துழைப்புடன் கல்லூரி முன்னெடுத்துச் செல்கின்றது. இன்றைய தினம் மாணவர்களது கல்வி நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வினவுகின்ற வகையில்
தந்தை செல்வா அரங்கில்சமூக இடைவெளியை பேணி மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் கலந்துரையாடினார்.







