2025 டான்ரீவி சொற்சமர் நிகழ்வில் பங்குபற்றிய எமது கல்லூரி மாணவர்கள் தமது திறமையினை வெளிப்படுத்தி சிறந்த விவாதிக்கான பட்டிமன்ற ராஜா மற்றும் பாரதி பாஸ்கரனின் சொற்சமர் தொகை 5000/= பணப்பரிசிலினை பெற்றுக்கொண்டனர்
யதோட்சயன் மற்றும் சந்தோஸ் சர்மா மேற்படி பரிசினை பொற்றுக்கொண்டனர்
இவர்களுக்கும் விவாத மன்ற பொறுப்பாசிரியர் நவநீத கிருஸ்னன் ஆசிரியருக்கும் கல்லூரிச்சமூகம் சார்பான நல் வாழ்த்துகள்









