பொலநறுவை றோயல் கல்லூரியினை pre-Quater போட்டியிலும், சென் ஜோசப் வற்றளை அணியினை காலிறுதியிலும் மற்றும் இன்று ரணசிங்க மத்திய கல்லூரியினை அரையிறுதியிலும் வீழ்த்தி தன் வரலாற்றில் மத்திய கல்லூரி முதல்தடவையாக Div3.1 இறுதி போட்டியில் நுழைந்தது..
இப் போட்டி வெல்வதற்கு ஒரு வருட காலமாக என்னோடு பயணித்த பாடசாலை சமூகத்திற்கும், அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களிற்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்..
Jaffna central won the toss elected bowl first..
Ranasinghe central Hanwella- 104/all-out 48.3 overs
Newton- 3/15 8 overs
Gowtham- 2/14 9 overs
Inthuyan- 2/25 7 overs
Viyas- 1/16 10 overs
Jaffna central – 105/3 20.3 overs
Sarangan – 50
Vithusan – 18
Viyas- 14
Ajay – 10
Final- Jaffna central college vs vidyaloha college Galle.. 4/12/2021 at Nalanda college ground






