கராத்தே சண்டை போட்டி
டி. தினுசாந்த் – U16
முதல் இடம்
ஏ.ஜே.அனோஷியன்- U20
முதல் இடம்
ஒற்றை கட்டா
டி. தினுசாந்த் U-16
முதல் இடம்
குழு கட்டா U-16
டி. தினுசாந்த்
பி.அஷ்வின்
என்.சஜித் தில்ஷன்
3வது இடம்
வெற்றி பெற்றவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் 17.07.2025. அன்று இடம் பெற்றது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கான பதக்கங்களை கல்லூரி முதல்வர் அணி்து கௌரவித்திருந்தார்.
வெற்றிபெற்ற வீரர்களுக்கும் பயிற்று விப்பாளர் கல்லூரியின் பழைய மாணவன் விஜயராஜ் ,பொறுப்பாசிரியர் கதாகரன் ஆசிரியர் அணைவருக்கும் கல்லூரிச்சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகள்.












