யா/யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாதாந்த செயற்பாட்டு அறிக்கை – வைகாசி மாதம் 2023
- Published in Achievement, News, School
டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு
தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 16.05.2023 இடம்பெற்றது.
மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வானது 2023.04.22 செவ்வாய்க் கிழமை காலை 7.30 மணிக்கு றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. கல்லூரியின் இறைவணக்கப் பாடலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிரேஷ்ட மாணவத் தலைவராக செல்வன்.சதானந்தன் வருண்சர்மா கல்லூரி முதல்வரால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து ஏனைய நிர்வாக சபை மாணவமுதல்வர்களுக்கும் முதல்வர் சின்னம் சூட்டி கௌரவித்தார். தொடர்ந்து சிரேஷ்ட மாணவ முதல்வருக்கான சின்னங்களை பிரதி
A dream come true for Jaffna Central!
11th April’23 was a fitting finale and a fairy-tale end forJCC’s 2022/23 cricket season. Our first XI Cricketers led fm the front by allrounder Ananthan Kajan played their hearts out to earn a memorable first innings win over the much fancied Maris Stella College, Thimbirigaskatuwa and earned that elusive promotion fm Div 3 to Div
- Published in Achievement, News, School, Sports
இலவச பாடநூல் இலவச சீருடை வழங்கும் தேசிய நிகழ்வு
2023 ஆம் ஆண்டுக்கான இலவச பாடநூல் இலவச சீருடை வழங்கும் தேசிய நிகழ்வு 29.03.2023 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் திரு.சி.இந்திரகுமார் அவர்கள் தலைமையில் தந்தை செல்வா அரங்கில் காலை 10.30க்கு இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் கௌரவ அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக வடமாகான கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணம் வலயக்
“வடக்கின் பெரும் போர்-2023”
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 116 ஆவது பெரும் துடுப்பாட்ட தொடர் 9,10,11/03/2023 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது எனவும் மற்றும் ஒரு நாள் தொடர் 18/03/2023 ஆம் திகதி நடாத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்பதை அறிய தருகின்றேன். அதிபர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
- Published in School
Annual Prize Awarding Ceremony-2022 Chief Guest’s speech”
Centralite Dr.Kumaradasan Gnanakanthan MBBS (Colombo) MS (Colombo) MRCS (Edin),FCSSL. Consultant Cardiothoracic Surgeon, National Hospital, Kandy 1. Addressing the gathering 2. Thanking you for the invitation 3. Tribute to Vipulanandhan First and foremost, I must express my heartfelt congratulations to all of the award recipients present. You’ve all worked hard and made sacrifices for over











