G.C.E Ordinary Level Achievements 2023(2024)
- Published in Acadamic, Achievement, News, School
மாகாண கல்வித் திணைக்களம் வட மாகாணம் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி 2024
N. அஜய் Un 20 பாய்ஸ் தோல் பந்து கிரிக்கெட் சிறந்த விளையாட்டு வீரர் 16 வயது பிரிவவில் Y.தினோயன் குண்டு போடுதலில் 13.24M தூரம் எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார் . வட மாகாண மெய்வல்லுனர் போட்டியின் இரண்டாம் நாள் போட்டியில் (21.08.2024) 12 வயது பிரிவு உயரம் பாய்தலில் P.தாரங் முதலாம் இடத்தையும், கிவோன் இரண்டாம் இடத்தையும், 14 வயது பிரிவு 60M ஓட்டத்தில் ரக்சிதன் நான்காம் இடத்தையும் பெற்றுக்
சிறப்புடன் நடைபெற்ற ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 208 ஆவது ஸ்தாபகர் தினமும் பரிசில் விழாவும் 2024.08.01 அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது.யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பாடசாலையாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளங்குகின்றது. 1816 ஆம் ஆண்டு வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் லிஞ் அவர்களால் ‘யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கில பாடசாலை’ எனும் பெயரில் உருவாக்கப்பட்டது 1834 ஆம் ஆண்டில் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் இதன் பெயர் ‘யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை’ என மாற்றப்பட்டது.
- Published in Achievement, News, School
Sri Lanka Schools Football Federation 2024
Un 16 Group A JCC vs Mahajana College JCC won the match by 5 goals to zero
நவீன வசதிகளுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட மலசலகூடம்
எமது மாணவர்களின் நன்மைக்காக பழுதடைந்து காணப்பட்ட மலசலகூடத்தினை புனரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதிபர் மற்றும் பழைய மாணவர் சங்கம் (PPA) இணைந்து – எமது பழைய மாணவரும், கடற்றொழி்ல் அமைச்சருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டதற்கமைய, கெளரவ அமைச்சர் அவர்களால் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் ஊடாக ரூபா 01.00 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கமைய ரூபா 1.45 மில்லியன் செலவில் மலசல கூடமானது
- Published in News, Physical Recourse, School
திசைமுகப்படுத்தல் செயலமர்வு
2026 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 24.06.2024 அன்று இடம்பெற்றது யாழ்ப்பாண பல்கலைகழக கல்வியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வழங்கினார். மிகவும் பயனுள்ள வகையில் திசைமுகப்படுத்தல் செயலமர்வினை வழங்கிய விரிவுரையாளருக்கு கல்லூரி சமூகத்தின் சார்பில் நன்றி.
Achievements(21.3.2023 to 21.3.3034)
- Published in Achievement, News, School
மத்தியின் முன்னாள் விளையாட்டு வீரர் அமரர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்களுக்கு நினைவாஞ்சலி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை தமிழ்க் கல்வியலாளரும் விளையாட்டு வீரரும் சமூக சேவையாளருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் தமது 89 வது வயதில் ஏப்ரல் 18 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோனியா நகரில் காலமானார். அன்னாரின் இழப்பால் துயரடைந்த கல்லூரிச் சமூகம் 25.04.2024 அன்று அன்னாருக்கான அஞ்சலி நிழ்வான ஏற்பாடு செய்து நிகழ்த்தியது. நிகழ்வில் அமரர் நாகலிங்கம் எதிர் வீரசிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி அதிபர், ஆசிரியர்கள்,












