News & Events

எமது அன்பிற்குரிய பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு வணக்கம்! எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய உறவுகளைக் கௌரவிக்கும் உன்னத நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. ✨ நிகழ்வு விபரங்கள்: 🗓 திகதி: 2026 மார்ச் 5 (வியாழக்கிழமை) ⏰ நேரம்: மாலை 6.30 மணி 📍 இடம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்ளும் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள், தயவுசெய்து கீழே உள்ள கூகுள் படிவத்தை (Google

நியூ ரங்கனாஸ் தங்கச்சுரங்கத்தின் அனுசரனையில் இன்று (13.02.2026) இடம்பெற்ற வீதியோட்ட நிகழ்வின் பதிவுகள்….

எமது ஆரம்பப்பிரிவில் இன்றைய தினம் கன்னி முயற்சியாக உருவாக்கப்பட்ட ஆரம்பப்பிரிவின் பாண்ட் வாத்திய அணியினர் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வரப்பட சிறப்பாக கொண்டாடப்பட்ட தரம்1மாணவர்களுக்கான கால்கோள் விழா நிகழ்வின் பதிவுகள்

  Huge thanks for initiating the installation of a cricket side turf at our college ground! Appreciate the efforts of Coordinator Mr. Ranjithkumar for coordinating and Mr. Solaman for supervision. Also, big thanks to Rupan for his help in making this happen. This facility will greatly benefit our students and boost cricket development in the

ஆறுமுகநாவலர் குருபூசைத்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மேற்பிரிவு கட்டுரைப் போட்டியில் கலைப்பிரிவு மாணவன் ஜெ.பிறேம்நாத் இரண்டாம் இடத்தைப் பெற்று 5000/- பணப்பரிசையும் பெற்றுக்கொண்டார். ஏனைய போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Clean central (Clean Srilanka)-stage 4

  யாழ்மத்தியகல்லூரியில் Clean central (Clean Srilanka)திட்டத்தில் stage 4இல் Romaine Cooke மண்டபம் புனரமைக்கப்பட்டது

Clean central (Clean Srilanka)-stage 4

யாழ் மத்தியகல்லூரியில் clean central திட்டத்தில்(clean Sri Lanka) stage3இல் தம்பர்மண்டபம் புனரமைக்கப்பட்டது  

அண்மையில் தமது அபார திறமைகளை வெளிப்படுத்திய துடுப்பாட்ட அணி வீரர்கள் பரில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். எமது பாடசாலையின் 19 வயது பிரிவு துடுப்பாட்ட அணி வீரர்களின் விளையாட்டுத் திறமைகளை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு, இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடாத்திய பிரிவு II சுற்றுப்போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற வீரர்களும், தமது திறமைகளால் 5 மற்றும் அதற்குமேலான ஆட்டமிழப்புகளைப் பெற்றுத் தந்த வீரர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுக்கான பரிசுத் தொகையான ருபா.

SLSCA Match Summary

Jaffna Central College VS Karandeniya Central College 31st Jan, 1st Feb – 2026 Toss – JCC (Field) Venue – Karandeniya Karandeniya Central College 1st innings 120-10 50.1 Overs JCC Bowling Performance Thison – 4 for 35 Nitharsan – 3 for 18 Jenoshan – 2 for 20 Abishek – 1 for 24 Jaffna central college 1st

எமது பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆரம்ப பிரிவு நூலக உதவியாளர் செல்வி கமலாதேவி அவர்களுக்கு அவரது சேவையை பாராட்டி கெளரவிக்கும் முகமாக ஓய்வூதிய உதவிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு 9/1/25 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்ப பிரிவில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது இந்த நிகழ்வு காலையில் மைதானத்தில் சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாலும் அசாதாரண காலநிலையால் சிறிய நிகழ்வாக இடம்பெற்றது இந்த நிகழ்வில் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரனையூடாக பாடசாலை சமூகம் சார்பாக ரூ

2022 இல் இருந்து பகுதி பகுதியாக உடைந்த விழுந்து மிக ஆபத்தான நிலையில் இருந்த 380 அடி நீளமான மைதான வடக்குபக்க சுவரானது பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவரும் TCT நிறுவன தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களின் நிதி அனுசரணையில் மீளகட்டப்பட்டு கடந்த புதன்கிழமை (17/12/2025) முற்பகல் 10:15 க்கு நன்கொடையாளரால் நினைவுகல் திரை நீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு பாடசாலை சமூகத்தினர் அனைவரும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர் இந்த மகிழ்வான

TOP