News & Events
தூய்மையான இலங்கை தினம் சிறப்பாக இடம்பெற்றது.
Clean srilanka day (தூய்மையான இலங்கை தினம்) 09.07.2025 அன்று எமது பாடசாலையில் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. காலைவேளை தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் உரையாற்றினார். அதனை தொடர்ந்து பகுதித்தலைவர்கள் ஆசிரியர்களது வழிகாட்டலில் குறித்தொகுக்கப்பட்ட பிரதேசங்கள் தூய்மைம்படுத்தப்பட்டது. பின்னர் தந்தை செல்வா கலையரங்கில் சுகாதாரம் ஆரோக்கியம் தொடர்பான உரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உரை மாற்றம் எனும் நாடகம்,வீதி ஒழுங்கும் சட்டமும் தொடர்பான உரை என்பன இடம்பெற்றன.
தெருவெளி நாடகம்
சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நடை பவனியில் பொலித்தின் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தெருவெளி நாடகம் எமது கல்லூரி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டு பலரது பாராட்டினை பெற்றுக்கொண்டது. நாடகத்திற்கான நெறியாழ்கையினை கல்லூரியின் நாடக ஆசிரியர் த.அருள்குமரன் மேற்கொண்டிருந்தார். பங்குபற்றிய மாணவர்களுக்கு கல்லூரி சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகள்
டான் ரீவி செற்சமரில் சிறந்த விவாதியாக எமது மாணவர்கள் தெரிவு
2025 டான்ரீவி சொற்சமர் நிகழ்வில் பங்குபற்றிய எமது கல்லூரி மாணவர்கள் தமது திறமையினை வெளிப்படுத்தி சிறந்த விவாதிக்கான பட்டிமன்ற ராஜா மற்றும் பாரதி பாஸ்கரனின் சொற்சமர் தொகை 5000/= பணப்பரிசிலினை பெற்றுக்கொண்டனர் யதோட்சயன் மற்றும் சந்தோஸ் சர்மா மேற்படி பரிசினை பொற்றுக்கொண்டனர் இவர்களுக்கும் விவாத மன்ற பொறுப்பாசிரியர் நவநீத கிருஸ்னன் ஆசிரியருக்கும் கல்லூரிச்சமூகம் சார்பான நல் வாழ்த்துகள்
Recent Activities(March 6th to May 31st 2025)
- Published in Acadamic, Achievement, News, School
22 ND LIMITED (50) OVERS ENCOUNTER – 2025 JAFFNA CENTRAL COLLEGE VS ST. JOHN’S COLLEGE, JAFFNA (05/04/2025)
- Published in Achievement, News, Sports
“The Psychology of Winning”, a sports mentoring program
The first session of “The Psychology of Winning”, a sports mentoring program, was successfully held today, 28th December 2024. Players from our Under-19 and Under-13 cricket teams actively participated in the event. We extend our gratitude to the UK Old Boys’ Association (OBA) for organizing this insightful session. A special thanks goes to Mr. Janarthanan,
Sri Lanka Schools Cricket Association 2024
Un 13 Group matches JCC vs Victoriya College JCC won the toss and elected to bat first JCC 117/9 dec.in 34.4 overs Pravin kumar 33 runs Victoriya College 35 all-out in 20.4 overs RANUGA 4 wkts JEGATHEES 5 wkts Victoriya College 2nd innings 22 runs all-out in 34. overs Jegathees 8 wkts JCC won by
- Published in Achievement, News, Sports














