எமது கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் சூரிய மின்கலம் கல்லூரிக்கு வழங்கப்பட்டது .
இம்மின்கலம் கல்லூரி முதல்வரிடம் கையளிக்கும் நிகழ்வு 14.07.2025 அன்று காலை இடம்பெற்றது.


"Central's Flag must never be lowered"
(+94) 21 222 2184
Email: jcentraloffice@gmail.com
Jaffna Central College
Jaffna, 40000, Northern Province, Sri Lanka