Installation of a cricket side turf at our college ground!
Huge thanks for initiating the installation of a cricket side turf at our college ground! Appreciate the efforts of Coordinator Mr. Ranjithkumar for coordinating and Mr. Solaman for supervision. Also, big thanks to Rupan for his help in making this happen. This facility will greatly benefit our students and boost cricket development in the
- Published in Achievement, News, Physical Recourse, Sports
Clean central (Clean Srilanka)-stage 4
யாழ்மத்தியகல்லூரியில் Clean central (Clean Srilanka)திட்டத்தில் stage 4இல் Romaine Cooke மண்டபம் புனரமைக்கப்பட்டது
- Published in Achievement, News, Physical Recourse
Clean central (Clean Srilanka)-stage 4
யாழ் மத்தியகல்லூரியில் clean central திட்டத்தில்(clean Sri Lanka) stage3இல் தம்பர்மண்டபம் புனரமைக்கப்பட்டது
- Published in Achievement, News, Physical Recourse
யாழ் மத்திய கல்லூரியில் Clean Central & Developmen (Stage 02)
- Published in Achievement, News, Physical Recourse
வடக்கு பக்க மைதான மதில் திறப்பு நிகழ்வு
2022 இல் இருந்து பகுதி பகுதியாக உடைந்த விழுந்து மிக ஆபத்தான நிலையில் இருந்த 380 அடி நீளமான மைதான வடக்குபக்க சுவரானது பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவரும் TCT நிறுவன தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களின் நிதி அனுசரணையில் மீளகட்டப்பட்டு கடந்த புதன்கிழமை (17/12/2025) முற்பகல் 10:15 க்கு நன்கொடையாளரால் நினைவுகல் திரை நீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வுக்கு பாடசாலை சமூகத்தினர் அனைவரும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர் இந்த மகிழ்வான
- Published in Achievement, News, Physical Recourse
நீச்சல் தடாக புனரமைப்பு
23.11.2025 அன்று யாழ் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாக புனரமைப்பு பணிகள் விளையாட்டுத்துறை அமைச்சரால் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- Published in News, Physical Recourse, Resources, Sports
துடுப்பாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு
யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
- Published in News, Physical Recourse, Sports
🌿 CLEAN JAFFNA CENTRAL PROJECT 🌿
🌱 அழகும் ஒழுங்கும் ஒளிரும் எங்கள் பாடசாலை 🌱 பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் “Clean Sri Lanka Project” கீழ் எங்கள் பாடசாலையின் தூய்மை, ஒழுங்கு மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பை வலுப்படுத்தும் சிறப்புச் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் பாடசாலை சுற்றுப்புறத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்களிடையே பொறுப்பு உணர்வு, நடத்தை ஒழுங்கு மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும் முக்கியமான படியாக அமைந்துள்ளது. 📌 எதிர்காலத்திற்கான தூய்மையான சூழலை உருவாக்க எங்கள் உறுதி தொடர்கிறது.
- Published in Achievement, News, Physical Recourse, School
சூரிய மின்கலம் கையளிக்கப்பட்டது
எமது கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் சூரிய மின்கலம் கல்லூரிக்கு வழங்கப்பட்டது . இம்மின்கலம் கல்லூரி முதல்வரிடம் கையளிக்கும் நிகழ்வு 14.07.2025 அன்று காலை இடம்பெற்றது.
- Published in News, Physical Recourse
Zoom Meeting
- Published in Acadamic, Achievement, News, Physical Recourse, Resources, Sports
- 1
- 2










