2026 ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு 24.06.2024 அன்று இடம்பெற்றது
யாழ்ப்பாண பல்கலைகழக கல்வியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வழங்கினார்.
மிகவும் பயனுள்ள வகையில் திசைமுகப்படுத்தல் செயலமர்வினை வழங்கிய விரிவுரையாளருக்கு கல்லூரி சமூகத்தின் சார்பில் நன்றி.








