Clean srilanka day (தூய்மையான இலங்கை தினம்) 09.07.2025 அன்று எமது பாடசாலையில் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
காலைவேளை தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து பகுதித்தலைவர்கள் ஆசிரியர்களது வழிகாட்டலில் குறித்தொகுக்கப்பட்ட பிரதேசங்கள் தூய்மைம்படுத்தப்பட்டது.
பின்னர் தந்தை செல்வா கலையரங்கில் சுகாதாரம் ஆரோக்கியம் தொடர்பான உரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உரை மாற்றம் எனும் நாடகம்,வீதி ஒழுங்கும் சட்டமும் தொடர்பான உரை என்பன இடம்பெற்றன.











