சபாலிங்கம் நினைவு வெற்றிக்கிண்ணத்தை (Sabalingam Memorial Trophy – Season 04) கைப்பற்றி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது
Tuesday, 08 September 2026
by jcc
யாழ்ப்பாண மத்திய கல்லூரி , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை பாரம்பரிய இருபதுக்கு – 20 (T20) கிரிக்கெட் போட்டியில் வீழ்த்தி, 2026 ஆம் ஆண்டிற்கான சபா லிங்கம் நினைவு வெற்றிக்கிண்ணத்தை (Sabalingam Memorial Trophy – Season 04) கைப்பற்றி சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது! இந்த வெற்றியின் மூலம், யாழ்ப்பாண மத்திய கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், தனது ஒட்டுமொத்த தொடர் சாம்பியன் பட்டங்களின் எண்ணிக்கையை மூன்றாக (3) உயர்த்தியுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்
- Published in Achievement, News, School, Sports



