துடுப்பாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு
யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
- Published in News, Physical Recourse, Sports
🌿 CLEAN JAFFNA CENTRAL PROJECT 🌿
🌱 அழகும் ஒழுங்கும் ஒளிரும் எங்கள் பாடசாலை 🌱 பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் “Clean Sri Lanka Project” கீழ் எங்கள் பாடசாலையின் தூய்மை, ஒழுங்கு மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பை வலுப்படுத்தும் சிறப்புச் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டம் பாடசாலை சுற்றுப்புறத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்களிடையே பொறுப்பு உணர்வு, நடத்தை ஒழுங்கு மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்கும் முக்கியமான படியாக அமைந்துள்ளது. 📌 எதிர்காலத்திற்கான தூய்மையான சூழலை உருவாக்க எங்கள் உறுதி தொடர்கிறது.
- Published in Achievement, News, Physical Recourse, School
கல்லூரி மாதிரி தோட்டத்தின் அறுவடை
எமது கல்லூரியின் மாதிரி தோட்டத்தின் 24.09.2025 அன்றைய அறுவடையின் பதிவுகள்.. எமது கல்லூரி நிரோசன் ஆசிரியர், கதாகரன் ஆசிரியர் களின் வழிகாட்டலில் இம்மாதிரி தோட்டம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Published in Achievement, News
உலக ஓசோன் படை தினம்
உலக ஓசோன் படை தினம் தந்தை செல்வா அரங்கில் 16.09.2025 அன்று இடம்பெற்றது.
மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
தேசிய மட்டத்தில் கோல் ஊன்றிப்பாய்தல், பளுதூக்கல் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு தந்தை செல்வா கலையரங்கில் (16.09.2025) இடம்பெற்றது.
- Published in Achievement, News, Sports
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கராத்தேப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்
கராத்தே சண்டை போட்டி டி. தினுசாந்த் – U16 முதல் இடம் ஏ.ஜே.அனோஷியன்- U20 முதல் இடம் ஒற்றை கட்டா டி. தினுசாந்த் U-16 முதல் இடம் குழு கட்டா U-16 டி. தினுசாந்த் பி.அஷ்வின் என்.சஜித் தில்ஷன் 3வது இடம் வெற்றி பெற்றவீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் 17.07.2025. அன்று இடம் பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கான பதக்கங்களை கல்லூரி முதல்வர் அணி்து கௌரவித்திருந்தார். வெற்றிபெற்ற வீரர்களுக்கும் பயிற்று விப்பாளர் கல்லூரியின் பழைய மாணவன் விஜயராஜ்
- Published in Achievement, News, Sports
D. R Ashan Shot put, Discuss throw 3rd place
- Published in Achievement, News
ஈட்டி எறிதலில் பிரவீன்குமார் முதலிடம்
Sir john tarbet junior போட்டியில் 13 வயதுப் பிரிவில் ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் செல்வன் S. பிரவீன்குமார் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்
- Published in Achievement, News
சட்ட வேலி ஓட்டம், உயரம் பாய்தலில் 3ம் இடம்
Sir john tarbet junior போட்டியில் 13 வயதுப் பிரிவில் 75m சட்டவேலி ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் செல்வன் P. தாரங் 3ம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
- Published in Achievement, News
ஆடை விற்பனை கண்காட்சி(15.07.2025)
வணிக மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆடை விற்பனை கண்காட்சி நிகழ்வின் பதிவுகள்.












