அபாயகரமான ஒளடதங்கள் தொடர்பான…
தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு அச்சபையின் யாழ்மாவட்ட உறுப்பினர்களினால் கல்லூரி முதல்வர் கலாநிதி S. K எழில்வேந்தன் அவர்களின் தலைமையில் இன்று தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டினுடைய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன்….
இன்றைய தினம் கல்லூரி முதல்வரின் தலைமையில் பிரான்ஸ் நாட்டினுடைய பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் திரு K. முத்துக்குமார் அவர்களினால் 19 சாரணிய மாணவர்களிற்கான சீருடை இலவசமாக வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் மற்றும் சாரணிய பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டு பழைய மாணவர் சங்கமானது எமது கல்லூரிக்கு ஆண்டுதோறும் விளையாட்டு உபகரணங்களையும் 15 வயது பிரிவின்கீழ் விளையாடுகிற துடுப்பாட்ட அணியின் பயிற்றுவிப்பாளருக்கான ஊதியத்தினையும் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகின்றது . அத்துடன்
Pon. Vipulananthan (Vipul) Memorial Awarding ceremony
Rs.1.68 millions valued “Pon.Vipulananthan Memorial Scholarship” for outstanding students in G.C.E.A/L -2023 sponsored by JCC 1987 A/L Alumni on 26.01.2022 at Thanthai Selva Auditorium Presided by Dr.S.K. Ellilventhan Chief Guest Dr.T.Mangaleswaran Vice-Chancellor University of Vavuniya.
பாடசாலைகளில் COVID-19 நோய் நிலைமையினால் நடைமுறைச்சிக்கலிற்குட்பட்ட மாணவ ஆக்கத்திறன் சார்ந்து தூண்டுகின்ற அனைத்து வழமையான செயற்பாடுகளும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
பாடசாலைகளில் COVID-19 நோய் நிலைமையினால் நடைமுறைச்சிக்கலிற்குட்பட்ட மாணவ ஆக்கத்திறன் சார்ந்து தூண்டுகின்ற அனைத்து வழமையான செயற்பாடுகளும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்றைய தினம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக …..
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தேசிய அளவிலான துடுப்பாட்ட போட்டிகளில் 19 வயதிற்குட்பட்ட பிரிவு 3 A இற்கான இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதற்கான வெற்றி கோப்பையையும், வடமாகாணத்தில் 2021 ஆண்டிற்கான துடுப்பாட்டத்தில் சிறந்த அணிக்கான முதல் பரிசினை பெற்றுக்கொண்ட வெற்றி கோப்பையும் பாடசாலையின் அணி வீரர்களும் விளையாட்டு குழாமும் இணைந்து பாடசாலை முதல்வரிடம் வெற்றிக் கோப்பையை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது பழைய மாணவர்களும் கலந்து கொண்டு வீரர்களுக்கு பொற்கிளிகளை வழங்கி
- Published in Achievement, Gallery, News, Sports
இறுதி வரை போராடிய யாழ். மத்திய கல்லூரி”
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்திய காலி வித்தியாலோக கல்லூரி தொடரின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது. எனினும், எதிரணிக்கு கடுமையான போட்டியைக் கொடுத்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வீரர்கள் தமது அணியின் வெற்றிக்காக இறுதி ஓவர் வரை போராடினர். யாழ் வீரர்கள் தமது அரையிறுதிப் போட்டியில் ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி அணியை
- Published in School
“யாழ் மத்திய கல்லூரியின் பிரபல பொருளியல் ஆசிரியை ஓய்வு பெறுகிறார்”
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பொருளியல் ஆசிரியராக கடமையாற்றி வரும் செல்வி புண்ணியமூர்த்தி தனலட்சுமி 35 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து தன்னுடைய 60வது வயதில் இன்று ஓய்வு பெறுகிறார். இதனையொட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் Romaine Cooke மண்டபத்தில் இவருக்கான சேவைநலன் பாராட்டு விழா ஆசிரியர் வட்டத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிலே உயர்தர வர்த்தகத் துறையின் விஷேட கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது .தன்னுடைய கல்விச்சேவையிலே வறிய மாணவர்களுக்கான பொருளாதார வசதிகளையும் அவர்களுக்கான
யாழ் மத்திய கல்லூரி இறுதியில்…
பொலநறுவை றோயல் கல்லூரியினை pre-Quater போட்டியிலும், சென் ஜோசப் வற்றளை அணியினை காலிறுதியிலும் மற்றும் இன்று ரணசிங்க மத்திய கல்லூரியினை அரையிறுதியிலும் வீழ்த்தி தன் வரலாற்றில் மத்திய கல்லூரி முதல்தடவையாக Div3.1 இறுதி போட்டியில் நுழைந்தது.. இப் போட்டி வெல்வதற்கு ஒரு வருட காலமாக என்னோடு பயணித்த பாடசாலை சமூகத்திற்கும், அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களிற்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.. Jaffna central won the toss elected
- Published in Achievement, Gallery, News, Sports
The Prefects Investiture Ceremony -2020/21
The Prefects Investiture Ceremony -2020/21 of JCC, was held at the school’s Thanthai Selva hall recently. The school Principal Dr. SK Elilventhan presided over the event. They awarded prefects with badges. The prefects took the service oath at the event. Staff Advisor of Board of Prefects, Deputy and vice-principals, teachers, and students were present.












